மேலும் அறிய
தண்ணீரை எப்படி குடிக்க வேண்டும் தெரியுமா?டிப்ஸ் இதோ!
Drinking Water:தண்ணீர் மனித உடலுக்கு தேவையான ஆகாரமாகும். ஒரு நாளைக்கு 4 முதல் 6 லிட்டர் தண்ணீர் கட்டாயம் குடிக்கவேண்டும். அதே சமயம் அதை எப்படி குடிக்கலாம் என்பதை பார்க்கலாம்

தண்ணீர்
1/6

தண்ணீரை சரியான முறையில் குடிக்காவிட்டால் தலைவலி, மூட்டுவலி, செரிமான கோளாறு, தோல் வியாதி, தலைமுடி உதிர்தல் போன்ற பிரச்சனைகள் ஏற்படலாம்.
2/6

சாப்பிட்ட உடன் உடலில் செரிமானம் செய்வதற்கு அமிலம் சுரக்கும். சாப்பிட உன்னுடனே தண்ணீர் குடிக்கும் போது அந்த அமிலம் செரிமான சக்தியை இழக்கலாம். இதன் விளைவாக செரிமான கோளாறு, வயிற்று வலி ஏற்படலாம்.
3/6

தண்ணீர் எப்போது குடிக்க வேண்டும் என்றால் சாப்பிடுவதற்கு 40 நிமிடத்திற்கு முன்பு குடிக்கவும். சாப்பிட்டு முடித்த முடித்தவுடன் 1 மணி நேரத்திற்கு பிறகு குடிக்கலாம்.
4/6

உடற்பயிற்சி செய்த பிறகும், வெயிலிலிருந்து வந்த உடனேயும் தண்ணீர் குடிக்க கூடாது. இவ்வாறு வேர்வையோடு தண்ணீர் குடிக்கும் போது உடலில் உள்ள சோடியதை அதிகரித்து, வேர்வையாக மீண்டும் வெளியேறலாம்.
5/6

ஃபிரிட்ஜியில் வைத்து தண்ணீர் குடிக்க கூடாது. குளிர்ச்சியான தண்ணீர் குடிக்கும் போது உணவு குழாயில் இருக்கக்கூடிய ரத்த நாளத்தில் சுருக்கம் ஏற்படலாம். இதனாலும் செரிமான கோளாறு ஏற்படலாம்.
6/6

தண்ணீரை அதிக படியாகவும் குடிக்க கூடாது. அதுவும் ஆபத்தை ஏற்படுத்தலாம். தண்ணீரை எவ்வாறு எடுத்துக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு ஒரு மணி நேரத்திற்கும் 60 - 70 ML தண்ணீர் குடிக்கலாம் என நிபுணர்கள் கூறுகின்றனர்.
Published at : 11 Jun 2024 08:55 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
கல்வி
தமிழ்நாடு
கல்வி
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion