மேலும் அறிய
Health Tips : மழைக்காலத்தில் வரும் சளி, தலைவலியை போக்கும் மூலிகைகள்!
Health Tips : சளி, தலைவலி, மூட்டு வலி உள்ளதா? அப்போது நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய மருத்துவ குணம் நிறைந்த உணவுகளை இங்கு காணலாம்.
ஆரோக்கிய பிரச்சினைகள்
1/6

நெய்யில் ஏலக்காய் பொடி சேர்ந்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சி சளி குறையலாம்.
2/6

ஒரு துண்டு இஞ்சியில் உப்பு தடவி மென்று சாப்பிட்டு வந்தால் நெஞ்சி சளி குறையலாம்.
Published at : 11 Aug 2024 12:53 PM (IST)
மேலும் படிக்க





















