மேலும் அறிய
Home Remedies : இதை ட்ரை பண்ணுங்க.. இடுப்பு வலி, தலை வலி இருக்கிற இடம் தெரியாமல் போய்விடும்!
உங்களுக்கு இடுப்பு வலி, தலைவலி, முதுகு வலி வந்தால் வீட்டிலேயே இந்த வைத்தியத்தை செய்து பாருங்க.
ஆரோக்கிய குறிப்புகள்
1/5

10 கிராம் ஓமத்தை, 100 மில்லி தேங்காய் எண்ணெயில் காய்ச்சி மீதமான சூட்டில் கர்ப்பூரம் கலந்து இடுப்பில் தடவினால் இடுப்பு வலி குறையலாம்.
2/5

ஓமம், கல் உப்பு, பெருங்காயம் ஆகியவற்றை பொடியாக அரைத்து தேனில் கலந்து சாப்பிட்டு வந்தால் வயிற்று வலி குறையலாம்.
Published at : 09 Jul 2024 11:44 AM (IST)
Tags :
Health Tipsமேலும் படிக்க





















