மேலும் அறிய
Ayurvedic Food : அடி வயிறு முதல் சருமம் வரை.. ஆரோக்கியத்தை காக்கும் மூலிகை பொடிகள்!
Ayurvedic Food: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.

ஆயுர்வேத உணவு
1/6

கருஞ்சிரகப் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் குடல் புண் நீங்கலாம்.
2/6

வெட்டி வேர் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சருமத்தை பொலிவாக வைக்கலாம்.
3/6

நன்னாரி பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் உடலை குளிர்ச்சியாக வைக்கலாம்.
4/6

வெள்ளருக்கு பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் அடி வயிறு வலி குறையலாம்
5/6

பிரசவ சாமான் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் தாய் பால் சுரப்பு அதிகரிக்கலாம்.
6/6

நெருஞ்சில் பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் சிறு நீராக கோளாறை சரி செய்யலாம்
Published at : 31 Jul 2024 10:25 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
க்ரைம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion