மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Ayurvedic Food : சருமம் முதல் பல் வரை.. ஆரோக்கியம் காக்கும் மூலிகை பொடிகள்!
Ayurvedic Food: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.
![Ayurvedic Food: ஆரோக்கிய நன்மைகள் நிறைந்த மூலிகை பொடிகளை பற்றி இந்த பதிவில் காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/6664ff9b5782b63569b6a86719af0e881722488269019501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
சரும பராமரிப்பு
1/6
![கருவேலம்பட்டை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/777bf917e13263a76dbd40322c2aa8b7cd656.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கருவேலம்பட்டை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் பல் வலி குறையலாம்.
2/6
![மருதாணி பொடியை தண்ணீரில் கலக்கி கை காலில் பூசி வந்தால் பித்தம் கபம் குறையலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/fa7e5cadc3058271eeb6d3c30a73a790d7978.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மருதாணி பொடியை தண்ணீரில் கலக்கி கை காலில் பூசி வந்தால் பித்தம் கபம் குறையலாம்
3/6
![சோற்று கற்றாழை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவாகும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/546d3d409f2d4a3c58638799e093358764f71.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
சோற்று கற்றாழை பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் முகம் பொலிவாகும்
4/6
![வசம்பு பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல் வராமல் தடுக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/8c5430ae6b67e3aa86b1ec98116f3381cb072.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
வசம்பு பொடியை உணவோடு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வாந்தி, குமட்டல் வராமல் தடுக்கலாம்.
5/6
![கஸ்தூரி மஞ்சள் பொடியை முகத்தில் பூசி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/a2df6c8bdb46b5d4833b212ff1507b9763560.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
கஸ்தூரி மஞ்சள் பொடியை முகத்தில் பூசி வந்தால் முகத்தை பிரகாசமாக வைக்கலாம்.
6/6
![பூலாங்கு கிழங்கு பொடியை உடம்பில் பூசி குளித்து வந்தால் உடலில் நறுமணம் வீசும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/01/e0255c840b84f13c2056a754f79aed9c167ee.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பூலாங்கு கிழங்கு பொடியை உடம்பில் பூசி குளித்து வந்தால் உடலில் நறுமணம் வீசும்
Published at : 01 Aug 2024 11:03 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
ஆட்டோ
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion