மேலும் அறிய
Bitter Gourd : பாகற்காயுடன் எக்காரணம் கொண்டும் இந்த உணவுகளை சேர்த்து சாப்பிடாதீங்க!
Bitter Gourd : பாகற்காயுடன் எந்தெந்த உணவுகளை சேர்த்து சாப்பிட்டால் என்னென்ன பிரச்சனைகள் ஏற்படும் என்பதை பார்க்கலாம்
ஆரோக்கிய குறிப்புகள்
1/5

மட்டன், சிக்கன், மீன் போன்ற இறைச்சி உணவுகளுடன் பாகற்காயை சேர்த்து சாப்பிட கூடாது. இதனால் ஒவ்வாமை ஏற்படும்
2/5

எலுமிச்சை, ஆரஞ்சு, திராட்சை போன்ற சிட்ரஸ் நிறைந்த பழங்களோடு சேர்த்து சாப்பிட கூடாது. இதில் உள்ள அசிடிட்டி, பாகற்காயின் கசப்பை அதிகரிக்கலாம்
Published at : 24 Aug 2024 11:32 AM (IST)
மேலும் படிக்க




















