மேலும் அறிய
Diet Food: பசியை அதிகரிக்க செய்யும் உணவுகள் என்னென்ன?இதைப் படிங்களேன்!
பசியை அதிகரிக்க தினமும் உணவில் சேர்த்துகொள்ள வேண்டிய உணவுகள் பற்றிய ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கும் டிப்ஸ்களை இங்கே காணலாம்.
டயட் உணவு
1/5

மிளகாய் நாம் உணவில் சேர்த்து கொள்வதால் பசியை அதிகரிக்கலாம். அதே சமயம் அதிகமாக சேர்த்து கொண்டால் வயிற்றுப் புண் உண்டாகலாம்
2/5

பழச்சாறு காலையில் குடித்து வந்தால் பசியை தூண்டலாம். குறிப்பாக ஆப்பிள், ஆரஞ்சு, மாதுளை போன்ற பழச்சாறுகளை குடிக்கலாம்.
Published at : 16 Jun 2024 03:57 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
லைப்ஸ்டைல்
லைப்ஸ்டைல்
லைப்ஸ்டைல்
லைப்ஸ்டைல்























