மேலும் அறிய
Tips for Making Curd:வீட்டிலேயே கெட்டித் தயிர் தயார் செய்ய சில டிப்ஸ்!
How to Make Thick Curd at Home: தயிர் தயாரிப்பதற்கான சில டிப்ஸ்களை இங்கே காணலாம்.
தயிர்
1/6

சப்பாத்தி, தோசை, சோறு, பிரியாணி, வெஜிடபிள் ரைஸ் என எதுவானாலும் தயர் இருக்க வேண்டும் என்ற தயிர் பிரியர்களுக்கு வீட்டில் எப்போதும் தயிர் இருந்தாக வேண்டும். கடைகளில் வாங்கும் தயிரை விட வீட்டிலேயே பால் காய்ச்சி தயிர் செய்வது ஆரோக்கியமானது.
2/6

பாலைவிட தயிரில் அதிக நல்ல பாக்டீரியாக்கள் நிறைந்துள்ளன. கெட்டித் தயிர் வேண்டும் என்று விரும்புபவர்களுக்கு சில டிப்ஸ். பனிக்காலம், குளிர்காலத்தில் தயிர் உறைய வைப்பது என்பது சற்று சவாலானது. கோடை காலத்தில் குறுகிய நேரத்திலேயே தயிர் உறைந்துவிடும்.
Published at : 20 Sep 2024 05:17 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொது அறிவு





















