மேலும் அறிய
Potato Bajji : டீ கடை ஸ்டைலில் உருளைக்கிழங்கு பஜ்ஜி செய்வது எப்படி?
Potato Bajji : உங்கள் வீட்டில் உருளைக்கிழங்கு நிறைய இருக்கா ? அப்போ வெறும் 15 நிமிடத்தில் இந்த உருளைக்கிழங்கு பஜ்ஜியை செய்து விடலாம்.

உருளைக்கிழங்கு பஜ்ஜி
1/6

தேவையான பொருட்கள்: கடலை மாவு - 1 கப், அரிசி மாவு - 2 டீஸ்பூன், உப்பு, மஞ்சள் தூள் சிட்டிகை, மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், மிளகு தூள் - 1/2 டீஸ்பூன், கேசரி பவுடர் ஒரு சிட்டிகை , தண்ணீர்
2/6

செய்முறை: முதலில் உருளைக்கிழங்கை வட்டமாக நறுக்கி தண்ணீரில் அலசி எடுத்துக் கொள்ளவும்.
3/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மிளகு தூள், கேசரி பவுடர் சேர்த்துக் கொள்ளவும்.
4/6

அதன் பின் சிறிதளவு தண்ணீர் சேர்த்து தோசை மாவு பதத்திற்கு மிக்ஸ் செய்து கொள்ளவும்.
5/6

அடுத்தது ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உருளைக்கிழங்கை பஜ்ஜி மாவில் சேர்த்து மசாலாவில் தடவிக் கொள்ளவும்.
6/6

அதன் பின் உருளைக்கிழங்கை எண்ணெயில் சேர்த்து இருபுறமும் ஒரு ஒரு நிமிடம் பொன்னிறமாக பொரித்து எடுத்தால் சுவையான உருளைக்கிழங்கு பஜ்ஜி தயார்.
Published at : 07 Aug 2024 11:06 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
சென்னை
கோவை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion