மேலும் அறிய
Rasmalai : ரசமலாய் உங்களுக்கு பிடிக்குமா? அப்போ இந்த மாதிரி செய்து பாருங்க!
Rasmalai : பண்டிகை நாட்களில் இந்த அருமையான ரசமலாயை செய்து அனைவருக்கும் கொடுங்க.
ரசமலாய்
1/6

தேவையான பொருட்கள் : கொழுப்பு நிறைந்த பால் - 1 லிட்டர், எலுமிச்சை - 2 பழம், சோள மாவு - 1 தேக்கரண்டி, தண்ணீர் - 4 கப், சர்க்கரை - 1 கப், பால் -500 மில்லி , குங்குமப்பூ, சர்க்கரை - 1/4 கப், ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி, பிஸ்தா, பாதாம்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் கொழுப்பு நிறைந்த பாலை ஊற்றி கொதிக்கவிடவும். அதில் இரண்டு பழம் எலுமிச்சை சாறை பிழிந்து விட்டு திரிய விடவும்.
Published at : 15 Jul 2024 10:38 AM (IST)
Tags :
Sweets Recipesமேலும் படிக்க




















