மேலும் அறிய
Muttai Paniyaram : முட்டையில் பணியாரமா? இன்றே செய்து பாருங்க!
Muttai Paniyaram : சுவையான முட்டை பணியாரம் எப்படி செய்யலாம் என்பதை இங்கு பார்க்கலாம்.
முட்டை பணியாரம்
1/5

தேவையான பொருட்கள்: முட்டை - 4, தேவையான அளவு உப்பு, மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி, பெரிய வெங்காயம் - 1, தக்காளி -1, பச்சை மிளகாய் - 2 கேரட் - 1, முட்டை கோஸ் - 1/2, கொத்தமல்லி இலை -1/2 கப் , எண்ணெய்
2/5

செய்முறை: ஒரு பாத்திரத்தில் நான்கு முட்டையை உடைத்து ஊற்றி தேவையான அளவு உப்பு மற்றும் மிளகு தூள் சேர்த்து கலக்கிக் கொள்ளவும்.
Published at : 29 May 2024 11:35 AM (IST)
மேலும் படிக்க





















