மேலும் அறிய
Paneer Pulao: புரதச் சத்து நிறைந்த பனீர் புலாவ் எப்படி செய்வது? இதோ ரெசிபி!
Paneer Pulao: பனீர் புலாவ் எப்படி செய்வது என கீழே விரிவாக காணலாம்.

பனீர் புலாவ்
1/5

தேங்காய் பால் எடுத்து வைக்கவும். பச்சை மிளகாய்,இஞ்சி, பூண்டு ஆகியவற்றை மிக்ஸியில் அரைத்து விழுதாக்கவும். மிதமான தீயில் அடுப்பில் குக்கரை வைத்து வெண்ணெய் ஊற்றி சூடாகியதும் அதில் பட்டை, சோம்பு, கிராம்பு, முந்திரி, பச்சை மிளகாய் எல்லாவற்றையும் போடவும்.
2/5

முந்திரி சேர்த்து பொன்னிறமாக வதங்கியதும் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்க்கவும்.
3/5

பொன்னிறமாக வெங்காயம் வதங்கியதும் அதில் இஞ்சி, பூண்டு விழுதை சேர்த்து வதக்கவும். வதங்கும்போதே அதன் நிறம் மாறும். அப்போது அரிசி, சிறிய துண்டுகளாக நறுக்கிய பனீர் கிளறவும்.
4/5

இப்போது அரிசிக்கு தேவையான அளவு தண்ணீருக்கு பதிலாக தேங்காய் பால் ஊற்றவும். இதற்கு உருளைக்கிழங்கு ரோஸ்ட், வெண்டைக்காய் ரோஸ்ட் என உங்களுக்கு விருப்பமானதை உடன் வைத்து சாப்பிட தேர்வு செய்யலாம்.
5/5

எடை குறைப்பு பயணத்தில் இருக்கும்போது பனீர் நல்லதா என்று கேட்டால் உடல் எடையை குறைக்கும் பயணத்தில் இருப்பவர்களுக்கு பனீர் சிறந்த தேர்வு. இதில் புரோட்டீன் நிறைந்துள்ளது. பொதுவாகவே புரத உணவுகளுக்கு மனநிறைவை ஏற்படுத்தும் குணம் உண்டு.
Published at : 16 Aug 2024 06:21 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
தமிழ்நாடு
சேலம்
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion