மேலும் அறிய
Paneer Pulao : மதிய வேளையில் இந்த பனீர் புலாவை செய்து அசத்துங்க!
Paneer Pulao : சிலருக்கு தினம் தினம் என்ன சமையல் செய்ய வேண்டும் என்ற யோசனையே பெரும் தலைவலியாக இருக்கும், அப்படி பட்டவர்களுக்கான சூப்பர் ரெசிபிதான் இது.
![Paneer Pulao : சிலருக்கு தினம் தினம் என்ன சமையல் செய்ய வேண்டும் என்ற யோசனையே பெரும் தலைவலியாக இருக்கும், அப்படி பட்டவர்களுக்கான சூப்பர் ரெசிபிதான் இது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/e7b5ceb73f4c9d10b7f3a2a71fa6c0ff1718254289373501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பன்னீர் புலாவ் ரெசிபி
1/6
![செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பனீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/dbf3be5c2d164db7ad7037d6fb6038899c514.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பனீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
2/6
![செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பனீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/4f19923d4dfe5f479b0b2af75efd1fb301d2a.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை : ஒரு கடாயில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி பனீரை பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
3/6
![அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/be04988849ed3338fc5ffbe048e57b1f49135.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்து ஒரு குக்கரில் நெய், எண்ணெய், பட்டை, ஏலக்காய், கிராம்பு, பிரியாணி இலை, மிளகு, சீரகம், நறுக்கிய பெரிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து பச்சை மணம் போகும் வரை வதக்கும்.
4/6
![வெங்காயம் வதங்கிய உடன் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/1765c2c9675749fce952e6daf0d03475aca5a.png?impolicy=abp_cdn&imwidth=720)
வெங்காயம் வதங்கிய உடன் கேரட், பீன்ஸ், பச்சை பட்டாணி, தேவையான அளவு உப்பு, கரம் மசாலா தூள் சேர்த்து நன்கு வதக்கவும்.
5/6
![அடுத்தது அந்த கலவையில் கொத்தமல்லி இலை, புதினா இலை, வறுத்த பன்னீர் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/ecd0c8d347a1d49b6785fd90625736cf6d1fd.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுத்தது அந்த கலவையில் கொத்தமல்லி இலை, புதினா இலை, வறுத்த பன்னீர் துண்டுகள் சேர்த்து நன்கு வதக்கவும்.
6/6
![அதன்பின் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் சுவையான பனீர் புலாவ் தயார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/13/f27a2ccf5591c743ec89d6ca87919f91906ca.png?impolicy=abp_cdn&imwidth=720)
அதன்பின் ஊறவைத்த பாசுமதி அரிசியை சேர்த்து, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி ஒரு விசில் வரும் வரை வேக வைத்தால் சுவையான பனீர் புலாவ் தயார்
Published at : 13 Jun 2024 10:43 AM (IST)
Tags :
Lunch Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion