மேலும் அறிய
Mushroom Pakoda : மொறு மொறுவென மஷ்ரூம் பக்கோடா.. மழைக்காலத்தில் சாப்பிட அருமையாக இருக்கும்!
Mushroom Pakoda : இந்த மஷ்ரூம் பக்கோடாவை மாலை நேரத்தில் ஒரு கிளாஸ் டீ-யுடன் சேர்த்து சாப்பிட்டு பாருங்க அட்டகாசமா இருக்கும்
காளான் பக்கோடா
1/5

தேவையான பொருட்கள்: காளான் - 100 கிராம், வெங்காயம் - 1 , பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய், கொத்துமல்லி , புதினா இலைகள், மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன், பெருங்காயம் தூள், மிளகாய் தூள் - 1 டீஸ்பூன், சீரகப் பொடி - 1/2 டீஸ்பூன், உப்பு, அரிசி மாவு - 2 டீஸ்பூன், கடலை மாவு - 5 டீஸ்பூன், தண்ணீர்.
2/5

செய்முறை: ஒரு பாத்திரத்தில் மஷ்ரூமை நறுக்கி சேர்த்துக் கொள்ளவும். அடுத்தது நறுக்கிய வெங்காயம், இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய்,கொத்தமல்லி புதினா அனைத்தையும் சேர்த்துக் கொள்ளவும்.
Published at : 29 Jul 2024 10:50 AM (IST)
மேலும் படிக்க





















