மேலும் அறிய
Mawa Cake:மாவா கேக் செய்வது ரொம்பவே எளிதானது - இதோ ரெசிபி!
Mawa Cake:ம் சுவையான மாவா கேக் செய்வது எப்படி என்று காணலாம்.
மாவா கேக்
1/5

ஒரு பாத்திரத்தில் மைதா, பேங்கிங் பவுடர், பேங்கிங் சோடா, ஏலக்காய் தூள், உப்பு சேர்த்து கலந்து வைக்கவும்.
2/5

மற்றோரு பாத்திரத்தில் சர்க்கரை மற்றும் வெண்ணெய் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும்.
3/5

கலந்து வைத்த மாவை சேர்த்து நன்றாக பீட் செய்ய வேண்டும்.
4/5

அடுத்து பால் மற்றும் தயிர் சேர்த்து நன்கு அடித்து கொள்ளவும். வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலக்கவும்.கடைசியாக குங்குமப்பூ சேர்த்து கலந்து கொள்ளவும்.கேக் டின்னில் சிறிதளவு வெண்ணெய்யை எல்லா பக்கமும் தேய்த்துவிடவும்.
5/5

பட்டர் பேப்பரை அதனுள் வைக்கவும். கலந்த மாவை ஊற்றி சிறிது நறுக்கிய பிஸ்தாவை மேலே சேர்த்து அலங்கரிக்கவும்.. ஓவனை 180°C 15 நிமிடம் சூடாக்கவும். பின்பு கேக் டின்னை வைத்து 180°C 45 நிமிடம் பேக் செய்யவும்.. மாவா கேக் தயார்
Published at : 10 Jun 2024 08:45 AM (IST)
மேலும் படிக்க





















