மேலும் அறிய
Madurai Paal Bun : ருசியான பால் பன் சாப்பிட மதுரை போக வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம்!
Madurai Paal Bun : மதுரைக்கு சென்றால் இந்த பால் பன்னை மறக்காமல் சாப்பிடுங்க.. வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் இதை வீட்டில் செய்து சாப்பிடுங்க!!
மதுரை பால் பன்
1/6

தேவையான பொருட்கள் : மைதா - 1 கப் (250 மி.லி கப்), பொடித்த சர்க்கரை - 3/4 கப், சோடா உப்பு - 1/2 தேக்கரண்டி, பால் - 2 மேசைக்கரண்டி, தயிர் - 1/4 கப், நெய் - 1 மேசைக்கரண்டி, தண்ணீர் , சர்க்கரை - 1/2 கப், எண்ணெய்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா, அரைத்த சர்க்கரை சர்க்கரை, சோடா உப்பு சேர்த்து கலந்து விடவும்.
Published at : 11 Aug 2024 01:36 PM (IST)
மேலும் படிக்க





















