மேலும் அறிய
Jigarthanda Recipe : வெளியிலுக்கு இதமான ஜிகர்தண்டா..எப்படி செய்யலாம்னு பாக்கலாம்!
Jigarthanda Recipe : வெளியிலுக்கு இதமான மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டாவை இனி உங்கள் வீட்டிலும் செய்து அசத்த, இந்த ரெசிபியை பின்பற்றுங்கள்.
![Jigarthanda Recipe : வெளியிலுக்கு இதமான மதுரை ஃபேமஸ் ஜிகர்தண்டாவை இனி உங்கள் வீட்டிலும் செய்து அசத்த, இந்த ரெசிபியை பின்பற்றுங்கள்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/473b48bf871731e72be22585d72de4961716014022133501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ஜிகர்தண்டா
1/5
![தேவையான பொருட்கள் : பாதாம் பிசின், சர்க்கரை - 1 கப், தண்ணீர், பால் - 1 லிட்டர், பால் கோவா - 100 கிராம், சோள மாவு - 2 தேக்கரண்டி, பிரெஷ் கிரீம் -200 மில்லி, நன்னாரி சிரப்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/e78c7495bfd2fc161073fdad0baccad6b5d43.png?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : பாதாம் பிசின், சர்க்கரை - 1 கப், தண்ணீர், பால் - 1 லிட்டர், பால் கோவா - 100 கிராம், சோள மாவு - 2 தேக்கரண்டி, பிரெஷ் கிரீம் -200 மில்லி, நன்னாரி சிரப்
2/5
![செய்முறை: முதலில் பாதம் பிசினை எட்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். அடுத்தது, ஒரு கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சி கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/c8d2ca15249092d733bb02e15bfa9c3aba711.png?impolicy=abp_cdn&imwidth=720)
செய்முறை: முதலில் பாதம் பிசினை எட்டு மணி நேரம் ஊற வைத்து எடுத்து கொள்ளவும். அடுத்தது, ஒரு கடாயில் தண்ணீர் மற்றும் சர்க்கரை சேர்த்து பாகாக காய்ச்சி கொள்ளவும்.
3/5
![அடுப்பில், ஒரு பாத்திரத்தில் பாலுடன் பால் கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் சிறிதளவு பால் மட்டும் சோள மாவை கரைத்து, பால் கோவா கலவையுடன் கலந்து விடவும் .](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/645b5e7d2b8472eda100ace76edff9ce74076.png?impolicy=abp_cdn&imwidth=720)
அடுப்பில், ஒரு பாத்திரத்தில் பாலுடன் பால் கோவா மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கரைத்து கொள்ளவும். மற்றொரு கிண்ணத்தில் சிறிதளவு பால் மட்டும் சோள மாவை கரைத்து, பால் கோவா கலவையுடன் கலந்து விடவும் .
4/5
![காய்ச்சி வைத்த சர்க்கரை பாகையும் பிரெஷ் கிரீமையும் பால் கலவையில் சேர்த்து அதனை ஆற விட வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/c3ec7538be760c030e8ffa404de02c0910936.png?impolicy=abp_cdn&imwidth=720)
காய்ச்சி வைத்த சர்க்கரை பாகையும் பிரெஷ் கிரீமையும் பால் கலவையில் சேர்த்து அதனை ஆற விட வேண்டும். இந்த கலவையை ஒரு பாத்திரத்தில் வைத்து இரவு முழுவதும் பிரிட்ஜில் வைக்க வேண்டும்.
5/5
![ஒரு டம்ளரில் ஊறவைத்த பாதம் பிசின், நன்னாரி சிரப், சுண்டவைத்த பால், ஐஸ் கிரீம் சேர்த்து கலந்து கொடுத்தால் வெயிலுக்கு இதமான ஜிகர்தண்டா ஐஸ் கிரீம் தயார்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/18/ef47cd20dae937af8cefb9669ab1412ddd0d9.png?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு டம்ளரில் ஊறவைத்த பாதம் பிசின், நன்னாரி சிரப், சுண்டவைத்த பால், ஐஸ் கிரீம் சேர்த்து கலந்து கொடுத்தால் வெயிலுக்கு இதமான ஜிகர்தண்டா ஐஸ் கிரீம் தயார்
Published at : 18 May 2024 12:41 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
இந்தியா
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion