மேலும் அறிய
Kollu Saatham : சத்துமிக்க கொள்ளு சாதம்.. குழந்தைகளுக்கு செய்து கொடுங்க!
Kollu Saatham : மதிய வேளை சாப்பாட்டிற்கு என்ன செய்ய வேண்டும் என்று யோசனையாக இருந்தால், இந்த கொள்ளு சாதத்தை ட்ரை பண்ணுங்க.
கொள்ளு சாதம்
1/6

தேவையான பொருட்கள்: கொள்ளு - 125 கிராம், பச்சரிசி - 1 கப் ( 250 கிராம் ), எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, நெய் - 1 மேசைக்கரண்டி, கடலை பருப்பு - 1 தேக்கரண்டி, கடுகு - 1 தேக்கரண்டி, சீரகம் - 1 தேக்கரண்டி, சோம்பு - 1 தேக்கரண்டி, வெங்காயம் - 2 , பூண்டு - 10 பற்கள், பச்சை மிளகாய் - 3 , உப்பு , மஞ்சள் தூள் - 1/2 தேக்கரண்டி, மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, தனியா தூள் - 2 தேக்கரண்டி, தக்காளி - 3, கறிவேப்பில்லை , கொத்தமல்லி இலை, தண்ணீர்.
2/6

செய்முறை: முதலில் கொள்ளு பருப்பை 8 மணி நேரம் ஊற வைத்து எடுத்துக்கொள்ளவும். அதன் பின் அரிசியை அரை மணி நேரம் ஊறவைத்து எடுத்துக்கொள்ளவும்.
Published at : 05 Sep 2024 09:55 AM (IST)
மேலும் படிக்க




















