மேலும் அறிய

Mango Rava Kesari Recipe: சுவையான மாம்பழ ரவா கேசரி செய்வது எப்படி?ரெசிபி இதோ!

Mango Rava Kesari: உங்கள் குழந்தைகளுக்கு மாம்பழம் ரொம்ப பிடிக்குமா? அப்போ இந்த மாம்பழ ரவா கேசரியை செய்து கொடுத்து பாருங்க விருப்பி சாப்பிடுவாங்க

மாம்பழ ரவா கேசரி

1/6
தேவையான பொருட்கள்: மாம்பழம் - 1 , ரவா - 1/2 கப், தண்ணீர் - 2 கப், சர்க்கரை - 3/4 கப், நெய் - 7 மேசைக்கரண்டி, முந்திரி பருப்பு, திராட்சை, ஏலக்காய் தூள், குங்குமப்பூ.

2/6
செய்முறை: முதலில் மாம்பழத்தை தோலை நீக்கி மிக்ஸியில் சேர்த்து விழுதாக அரைத்து தனியாக எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ரவையை பானில் சேர்த்து வாசனை வரும் வரை  வறுத்து தனியாக எடுத்துக் கொள்ளவும்.

3/6
அடுத்தது பானில் நெய் சேர்த்து முந்திரி, திராட்சை இரண்டையும் பொன்னிறமாக வறுத்து எடுத்துக் கொள்ளவும். அடுத்தது ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதித்ததும் ரவையை சேர்த்து கிளறவும்.

4/6
ரவா கெட்டியான பதத்திற்கு வந்ததும், அரைத்து வைத்துள்ள மாம்பழத்தை சேர்த்து கலந்து விட்டு 3 நிமிடம் மீதமான தீயில் கிளறிவிடவும். அடுத்தது சர்க்கரை சேர்த்து கிளறவும்.

5/6
சர்க்கரை கரைந்ததும்,  5 நிமிடத்துக்கு பிறகு ஏலக்காய் தூள் சேர்த்து கிளறவும். சரியாக 2 நிமிடத்திற்கு பிறகு நெய் சேர்த்து கிளறவும்.

6/6
நெய் சேர்த்து 15 நிமிடத்திற்கு மீதமான சூட்டில் ரவையை கிளறி விடவும்.  கடைசியாக 2 டீஸ்பூன் நெய், வறுத்த முந்திரி திராச்சை, குங்குமப்பூ சேர்த்து கிளறிவிட்டு இறக்கினால் அற்புதமான மாம்பழ ரவா கேசரி தயார்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?

அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Jagdeep Dhankhar: PARLIAMENT - ல் முதல்முறை... மிரளவைத்த கார்கே! சிக்கலில் ஜக்தீப் தன்கர்!Allu Arjun Arrested: கைது செய்த போலீஸ்.. மனைவிக்கு முத்தமிட்ட அல்லு அர்ஜூன்..EMOTIONAL வீடியோ!Thadi Balaji Tatoo:  “நெஞ்சில் குடியேறிய விஜய்! TATOO போட்டதுக்கு திட்டுவார்”கதறி அழுத தாடி பாலாஜிMK Azhagiri Rejoin DMK: மு.க.அழகிரி RETURNS.. 2026-ல் 200 தொகுதிகள் TARGET ஸ்டாலினின் MASTER PLAN

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tiruvannamalai Deepam:  ‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
‘அண்ணாமலையாருக்கு அரோகரா’ திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்.. பரவசத்தில் பக்தர்கள்
Tiruvannamalai Deepam 2024 LIVE: திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
திருவண்ணாமலையில் ஏற்றப்பட்டது மகாதீபம்... ஜோதியாய் காட்சியளிக்கும் அண்ணாமலையார்..!
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
Mega Job Fair: 20 ஆயிரம் காலியிடங்கள்; சென்னையில் மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்- கலந்துகொள்வது எப்படி?
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்;  அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
அரசுக்கு சொந்தமான ஹோட்டலை விலை பேசிய விக்னேஷ் சிவன்; அதிர்ச்சி அடைந்த அமைச்சர்
Allu Arjun Arrest : அல்லு அர்ஜுனை கைது செய்த தெலங்கானா போலீஸ் - காரணம் என்ன?

ராக்கெட் வேகத்தில் சென்ற பங்குகள்;2024-ல் பங்குச்சந்தையில் ஆதிக்கம் செலுத்திய டாப்- 10 நிறுவனங்கள்!

" சாகுற வரை என்கூட இருப்பாரு..." நெஞ்சில் விஜய் டாட்டூ போட்ட தாடி பாலாஜி...
Gukesh Prize Money : ஆத்தாடி இத்தனை கோடியா! தமிழர் குகேஷுக்கு 5 கோடி பரிசு.. முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

Embed widget