மேலும் அறிய

Diwali 2024:பண்டிகை காலத்தை கொண்டாட ஆரோக்கியம் நிறைந்த கோதுமை லட்டு! ரெசிபி இதோ!

Diwali 2024:கோதுமை லட்டு எப்படி தயாரிப்பது என்பதை காணலாம்.

லட்டு

1/5
ஆட்டா லட்டு என்பது உடலுக்கு ஆரோக்கியம் சேர்க்கக் கூடியது. இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2/5
பாதாம், பூசணி விதை, உலர் திராட்சை, முந்திரி ஆகியன தேவை. அத்துடன் கொஞ்சம் ஒமம், இஞ்சிப் பொடி எடுத்துக் கொள்ளுங்கள். ஓமம் வைட்டமின் சி கொண்டது. அதில் உள்ள ஆன்ட்டி ஆக்சிடன்ட்டுகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

3/5
அப்புறம் லட்டு செய்ய சர்க்கரைக்குப் பதிலாக வெல்லம் சேர்க்கவும். வெல்லத்தில் உள்ள இரும்புச் சத்து உடலுக்கு வலு சேர்க்கும். இதுதவிர கோந்து எனப்படும் ஒருவகை மரப்பிசினும் தேவை.

4/5
முதலில் எல்லா ட்ரை ஃப்ரூட்ஸ், நட்ஸ், மற்றும் விதைகளை நான் ஸ்டிக் பேனில் போட்டு வறுத்துக் கொள்ளவும். பின்னர் அதனை கொரகொரவென்று அரைத்துக் கொள்ளவும்.  பின்னர் ஒரு பேனில் நெய் ஊற்றி கோதுமை மாவை வறுத்தெடுக்கவும். கோதுமை நிறம் மாறும் வரை வறுத்தெடுத்து அதை ஆற வைக்கவும்.

5/5
இப்போது ஒரு பவுலில் கோதுமை மாவு, நொறுக்கிய வெல்லம், பொடித்துவைத்த பொருட்கள் என எல்லாவற்றையும் சேர்த்துக் கொள்ளவும். பின்னர் கைகளில் நெய் தடவிக் கொண்டு மாவைப் பிசைந்து லட்டு பிடித்துக் கொள்ளவும். இது சுவையானது மட்டுமல்ல சத்தானதும் கூட. இப்படி ஒரு இனிப்பை செய்து கொடுத்துப் பாருங்கள் வீடே உங்களுக்கு அடிமையாகிக் கிடக்கும்.

உணவு ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு

Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க

Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி

Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Udhayanidhi Vs EPS : ”ஊர்ந்து போன கரப்பான் பூச்சி நன்றி-னா என்னானு தெரியுமா?”EPS-க்கு உதயநிதி பதிலடிTVK Jhon Arokiasamy : விஜயின் அரசியல் ஆலோசகர் தவெக-வின் MASTER THE BLASTER  ஜான் ஆரோக்கியசாமி யார்?ADMK TVK Alliance : அதிமுகவுடன் டீல் பேசும் விஜய்?துணை முதல்வர் பதவி..80 சீட் புரட்டி போடும் கூட்டணிKasthuri Arrest : நடிகை கஸ்தூரி கைது போலீஸ் போட்ட ரகசிய ஸ்கெட்ச் ஹைதராபாத்தில் அதிரடி!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ”  தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
TVK Vijay: “அதிமுக எங்களுக்கு வேண்டாம் - எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு நோ” தவெக தலைவர் விஜய் அறிவிப்பு
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Pongal Bus: மக்களே! தொடங்கியது பொங்கல் பேருந்துகளுக்கான முன்பதிவு - உடனே புக்கிங்கை போடுங்க
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Kanguva: ''சூர்யாவை விமர்சிக்க உரிமை இல்லை; சினிமாவுக்கு எதிராக மட்டும் சீறுவது ஏன்?'' இயக்குநர் இரா.சரவணன் கேள்வி
Udhayanithi:
Udhayanithi: "ஆமா.. நாங்க விஷக்காளான்தான்" EPS சொன்னதை ஒப்புக்கொண்ட உதயநிதி - ஏன்?
TN Rain: தமிழ்நாட்டில் இன்று எங்கெல்லாம் கனமழைக்கு வாய்ப்பு? சென்னை வானிலை மையம் அறிக்கை

TN Bus: இனி ஹாப்பி! அரசு பேருந்துகளில் இனி 3 மாசத்துக்கு முன்பே புக்கிங் - அரசு அதிரடி

Tamilnadu Roundup: மத்திய அரசு மீது முதலமைச்சர் குற்றச்சாட்டு! தஞ்சையில் விடுமுறை - தமிழகத்தில் இதுவரை

Nayanthara:
Nayanthara: "மிருகங்கள் மீதான போர்" போஸ்டரிலே தனுஷை தாக்குகிறாரா நயன்தாரா?
Embed widget