மேலும் அறிய
Fish Omelette : முட்டை பிரியரா நீங்கள்? அப்போ இந்த மீன் ஆம்லெட்டை செய்து பாருங்க!
Fish Omelette : இந்த மாதிரி மீனை ஆம்லெட்டில் சேர்த்து சாப்பிட்டு பாருங்க, வாரத்திற்கு ஒருமுறையாவது இதை செய்ய தொடங்கிடுவீங்க.

மீன் ஆம்லெட்
1/6

தேவையான பொருட்கள்: மீன் - 2, முட்டை - 2 , மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி, பச்சை மிளகாய் - 2 , வெங்காயம் - 1 , கொத்துமல்லி தழை, மிளகு, உப்பு, எண்ணெய்
2/6

செய்முறை : முதலில் மீன் துண்டுகளை சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும். அதன் பிறகு மீனில் மசாலா தடவி ஊறவைக்கவும்.
3/6

அடுத்தது கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் மசாலா தடவிய மீனை எண்ணெயில் பொரித்து எடுத்துக் கொள்ளவும்.
4/6

அடுத்தது மீன் துண்டுகளில் உள்ள முள்ளை எடுத்துவிட்டு சிறிது சிறிதாக பிய்த்து வைத்துக் கொள்ளவும்
5/6

அடுத்தது ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி, மீன் துண்டுகள், கொத்தமல்லி இலை, மிளகு தூள், உப்பு, மஞ்சள் தூள், நறுக்கிய பச்சை மிளகாய், வெங்காயம், சேர்த்து நன்கு கலக்கி கொள்ளவும்.
6/6

அடுத்தது ஒரு பானில் முட்டை கலவையை ஊற்றி இருபுறமும் நல்ல சிவக்கும் வரை வேகவைத்து எடுத்தால் சுவையான மீன் ஆம்லெட் தயார்.
Published at : 28 Aug 2024 11:15 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
சென்னை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion