மேலும் அறிய
Egg Recipe: முட்டையில் சுவையான டிஷ்; இப்படி செய்து பாருங்க!
முட்டைப் பிரியர்களுக்கு ஏற்றதுதான் இந்த முட்டை பாம்ஃப்ரெட் ரெசிபி. முட்டை பாம்ஃப்ரெட் செய்வது எப்படி?
முட்டை
1/5

தினமும் காலை மாலை என மூன்று வேளையும் முட்டை சாப்பிடும் முட்டை பிரியர் என்றாலும் ஒரே மாதிரியான ரெசிப்பியாக முட்டை செய்து சாப்பிடுவது பலருக்கு போரடித்துவிடும் அப்படியான முட்டைப் பிரியர்களுக்கு ஏற்றதுதான் இந்த முட்டை பாம்ஃப்ரெட் ரெசிபி.இந்த ரெசிபிக்கு முட்டை கீமா, ஆம்லெட் மற்றும் முட்டை குழம்பு ஆகிய மூன்று பொருட்களைத் தயாரிக்க வேண்டும்.
2/5

ஒரு கடாயில் வெண்ணெய் மற்றும் எண்ணெயை சூடாக்கி, அரைத்த கருப்பு மிளகு, சீரகம், நறுக்கிய வெங்காயம், கரம் மசாலா மற்றும் நறுக்கிய வேகவைத்த முட்டையின் வெள்ளைக்கருவை வதக்கவும்.மற்றொரு பக்கம் கொத்துமல்லி இலை மற்றும் இஞ்சியைப் பயன்படுத்தி பச்சை பேஸ்ட்டை தயார் செய்யவும். முட்டையின் வெள்ளைக்கருவில் பேஸ்டை ஊற்றி எலுமிச்சை சாற்றை பிழியவும். முட்டை கீமா தயார்
Published at : 14 Jun 2024 05:20 PM (IST)
மேலும் படிக்க




















