மேலும் அறிய
Creamy Chicken Pasta: க்ரீமியான சிக்கன் பாஸ்தா- எளிதான செய்முறை இதோ!
Creamy Chicken Pasta: சிக்கன் பாஸ்தா செய்வது எப்படி என்பதை இங்கே காணலாம்.

சிக்கன் பாஸ்தா
1/5

பாஸ்தா - 1 1/2 கப் சிக்கன் - 100 கிராம் இத்தாலியன் சீசனிங் - 3 தேக்கரண்டி பூண்டு தூள் - 1 தேக்கரண்டி வெங்காயம் - 1 பூண்டு காய்ந்த மிளகாய் சிதறல்கள் - 2 தேக்கரண்டி அரைத்த தக்காளி - 2 கப் மொஸெரெல்லா சீஸ் - 150 கிராம் கிரீம் - 1/2 கப் எண்ணெய் உப்பு மிளகு துளசி இலைகள்
2/5

முதலில் பாஸ்தாவை வேக வைத்து தனியே வைக்கவும்.ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட்டு அதில் பாஸ்தா, உப்பு சேர்த்து வேகவைத்து வடிகட்டி தனியே எடுத்து வைக்கவும்
3/5

. அடுத்து கடாயில் எண்ணெய், சிறிய துண்டுகளாக வெட்டப்பட்ட சிக்கன், சிறிதளவு உப்பு, இத்தாலியன் சீசனிங், பூண்டு தூள், மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
4/5

சிக்கன் வெந்த பிறகு தனியே எடுத்து வைக்கவும் அதே கடாயில் எண்ணெய் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், பொடியாக நறுக்கிய பூண்டு, இத்தாலியன் சீசனிங், காய்ந்த மிளகாய் சிதறல்கள், தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து நன்கு வதக்கவும்
5/5

இதோடு அரைத்த தக்காளி விழுது, வேகவைத்த பாஸ்தா, மொஸெரெல்லா சீஸ், கிரீம், வேகவைத்த சிக்கன் சேர்த்து நன்கு கிளறவும் இறுதியாக துளசி அல்லது திருநீற்றுப்பச்சிலை சேர்த்து இறக்கவும்.
Published at : 09 Oct 2024 10:46 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
உலகம்
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion