மேலும் அறிய
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/Premium-ad-Icon.png)
Cooking Tips : மோர் குழம்பில் இதை சேர்த்தால் சுவை பிரமாதமாக இருக்கும்!
Cooking Tips In Tamil : இங்கு கொடுக்கப்படும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் உங்க வீட்டு சமையலும் சூப்பராக இருக்கும்.
![Cooking Tips In Tamil : இங்கு கொடுக்கப்படும் சில டிப்ஸ்களை பின்பற்றினால் உங்க வீட்டு சமையலும் சூப்பராக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/386f172be38ea0612927f8d17c2702621716796624156501_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சமையல் குறிப்புகள்
1/6
![மோர் குழம்பு சுவையாக இருக்க ஒரு வாழைப்பழத்தை பிசைந்து குழம்பில் சேர்த்தால், அது சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/db1b341ef701a4e9fb622fbb91328ba2e783c.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
மோர் குழம்பு சுவையாக இருக்க ஒரு வாழைப்பழத்தை பிசைந்து குழம்பில் சேர்த்தால், அது சுவையாக இருக்கும்.
2/6
![முட்டைகோஸ் பொரியல் செய்யும் போது சிறிதளவு இஞ்சி சேர்த்தால் அதன் சுவை மேம்படும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/fb4c8ea7bb17c4eeeeb34c9a35f3017da5a84.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
முட்டைகோஸ் பொரியல் செய்யும் போது சிறிதளவு இஞ்சி சேர்த்தால் அதன் சுவை மேம்படும்
3/6
![ரசப்பொடிக்கு பதில், சாம்பார் பொடி, மிளகு, சீரகத்தூள் சேர்த்து ரசம் வைத்தால் சுவையாக இருக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/a07e6ada52f9870a69da77b56ec0f6b55dd49.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ரசப்பொடிக்கு பதில், சாம்பார் பொடி, மிளகு, சீரகத்தூள் சேர்த்து ரசம் வைத்தால் சுவையாக இருக்கும்.
4/6
![பருப்பு வடை செய்யும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லியுடன், சிறிதளவு அரைக்கீரையும் சேர்த்து செய்தால் சுவை அதிகரிக்கும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/e3f71440d7c60e0b8f49db9491d1827b767e5.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பருப்பு வடை செய்யும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லியுடன், சிறிதளவு அரைக்கீரையும் சேர்த்து செய்தால் சுவை அதிகரிக்கும்.
5/6
![பஜ்ஜி நன்றாக உப்பி வருவதற்கு பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்க்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/b30d6410379c9834399b2af33a550ecf6bb7a.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பஜ்ஜி நன்றாக உப்பி வருவதற்கு பஜ்ஜி மாவில் ஒரு கரண்டி இட்லி மாவை சேர்க்க வேண்டும்.
6/6
![இட்லி பூப்போல மென்மையாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு அவல் சேர்த்து அரைக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/05/27/167f76e22983587ff67c157d20edfbbcc54bb.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
இட்லி பூப்போல மென்மையாக வருவதற்கு மாவு அரைக்கும் போது சிறிதளவு அவல் சேர்த்து அரைக்க வேண்டும்.
Published at : 27 May 2024 01:44 PM (IST)
Tags :
Cooking Tipsமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
இந்தியா
தொழில்நுட்பம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion