மேலும் அறிய
Cheese Fried Rice : என்னது ப்ரைட் ரைஸில் சீஸா? செய்து பாருங்க வித்தியாசமாக இருக்கும்!
Cheese Fried Rice : ப்ரைட் ரைஸ் பிரியர்கள், புதுவிதமான இந்த ரெசிபியை படித்து வீட்டில் உள்ளவர்களிடம் பாராட்டு வாங்குங்கள்.
சீஸ் ப்ரைட் ரைஸ்
1/6

சீஸ் ப்ரைட் ரைஸ் செய்வதற்கு தேவையான பொருட்கள் : பாஸ்மதி ரைஸ் - 1 கப், ப்ரோசஸ்டு சீஸ் - 100 கிராம் , பூண்டு - 6 பற்கள் நறுக்கியது, வெங்காயம் - 1/2 பொடியாக நறுக்கியது, பச்சை மிளகாய் - 1 நறுக்கியது, குடைமிளகாய் - 1 மேசைக்கரண்டி நறுக்கியது, கேரட் - 1 நறுக்கியது, பீன்ஸ் - 4 நறுக்கியது சோளம் - 1/2 கப் வேகவைத்தது, பச்சை பட்டாணி - 1/2 கப் வேகவைத்தது, வெங்காயத்தாள், வினிகர் - 1 தேக்கரண்டி, சோயா சாஸ் - 2 தேக்கரண்டி, எண்ணெய் - 1 மேசைக்கரண்டி, உப்பு - 1/2 தேக்கரண்டி, மிளகு தூள்
2/6

செய்முறை : கடாயில் தண்ணீரை சூடாக்கி, உப்பு மற்றும் பாஸ்மதி அரிசியை வேகவைக்கவும். வெந்தபின், சாதத்தை வடிகட்டி எடுத்துவைக்கவும்.
Published at : 25 Jun 2024 04:43 PM (IST)
Tags :
Kids Recipeமேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
இந்தியா
கல்வி
அரசியல்
வேலைவாய்ப்பு




















