மேலும் அறிய
Cabbage Pakoda : மழை நேரத்திற்கு ஏற்ற சூப்பர் ஸ்நாக்ஸ்.. இந்த முட்டைகோஸ் பக்கோடாவை இன்றே ட்ரை பண்ணிங்க!
Cabbage Pakoda : மழைக்காலம் தொடங்கிவிட்ட நிலையில், மாலை நேரத்தில் ஏதாவது சாப்பிட வேண்டும் என்று தோன்றும். வீட்டிலேயே செய்து சாப்பிடக்கூடிய சூப்பரான டிஷ்ஷை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
முட்டைகோஸ் பக்கோடா
1/6

தேவையான பொருட்கள் : முட்டைக்கோஸ் - 250 கிராம், உப்பு தேவையான அளவு, மிளகு தூள் - 1 தேக்கரண்டி, மஞ்சள் தூள் - 1/2தேக்கரண்டி, சீரக தூள் - 1 தேக்கரண்டி, காஷ்மீரி மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி, இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 தேக்கரண்டி, அரிசி மாவு - 2 மேசைக்கரண்டி , சோள மாவு - 1 மேசைக்கரண்டி, கடலை மாவு - 1 1/2 கப், முந்திரி பருப்பு - 100 கிராம் , பச்சை மிளகாய், எண்ணெய்
2/6

செய்முறை: முதலில் முட்டைகோஸை நீளமாக நறுக்கி கொள்ளவும். அதனோடு உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், சீரக தூள், காஷ்மீரி மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கலந்து கொள்ளவும்.
Published at : 24 Jun 2024 03:21 PM (IST)
மேலும் படிக்க




















