மேலும் அறிய
Bun Parotta : பன் பரோட்டா சாப்பிட மதுரைக்கு போக வேண்டாம்.. வீட்டிலேயே செய்யலாம்!
Bun Parotta Recipe : இனி பன் பரோட்டா சாப்பிடுவதற்கு மதுரை வரை செல்ல வேண்டாம் சுவையான பன் பரோட்டாவை வீட்டிலேயே செய்யலாம்

பன் பரோட்டா
1/6

தேவையான பொருட்கள்: மைதா - 2 கப் , உப்பு , சர்க்கரை - 1 தேக்கரண்டி, முட்டை - 1 , பால் - 1 மேசைக்கரண்டி, எண்ணெய்
2/6

செய்முறை : ஒரு பாத்திரத்தில் மைதா, தேவையான அளவு உப்பு, சர்க்கரை, ஒரு முட்டை உடைத்து ஊற்றி, பால் சேர்த்து நன்கு பிசைந்து கொள்ளவும்.
3/6

பிசைந்த மாவில் எண்ணெயை தடவி இரண்டு மணி நேரத்திற்கு ஒரு துணி போட்டு மூடி வைக்கவும்.
4/6

இரண்டு மணி நேரத்திற்கு பிறகு மாவை சிறிய உருண்டைகளாக உருட்டி உருண்டைகள் மீது எண்ணெயை தடவி மேலும் ஒரு மணி நேரம் மூடி வைக்கவும் .
5/6

கல்லில் எண்ணெயை தடவி மாவை சப்பாத்தி கட்டையால் மெல்லிதாக தேய்த்து மாவை விரலால் சூற்றி வைக்கவும். அதே போல் அனைத்து உருண்டைகளையும் சுற்றி வைக்கவும்.
6/6

அடுத்தது தோசை கல்லில் எண்ணெயை ஊற்றி சூடானதும் பரோட்டாவை இருபுறமும் பொன்னிறமாக பொறித்து எடுக்கவும். பொறித்த பரோட்டாவை அடித்து பிளேட்டில் பரிமாறினால் சுவையான பன் பரோட்டா தயார்.
Published at : 10 Jul 2024 01:46 PM (IST)
Tags :
South Indian Recipesமேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
உலகம்
அரசியல்
வணிகம்
அரசியல்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion