மேலும் அறிய
Brownie Cake : சுவையான எக்லெஸ் ப்ரௌனி கேக்.. உங்களுக்காக ரெசிபி இதோ!
Brownie Cake : சுவையான எக்லெஸ் ப்ரொனி கேக்கை குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் செய்து கொடுக்கலாம்.
![Brownie Cake : சுவையான எக்லெஸ் ப்ரொனி கேக்கை குழந்தைகளுக்கு விடுமுறை நாட்களில் செய்து கொடுக்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/ab50f4d94e557e73e69a49caca92090f1719035328504501_original.png?impolicy=abp_cdn&imwidth=720)
எக்லெஸ் ப்ரௌனி கேக்
1/6
![தேவையான பொருட்களை: டார்க் சாக்லேட் - 1 கப் 200 கிராம், உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப் , மைதா - 3/4 கப், கோகோ பவுடர் - 1/3 கப் , பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி , உப்பு - 1/4 தேக்கரண்டி, சர்க்கரை - 3/4 கப் , வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி , கெட்டி தயிர் - 3/4 கப், சாக்லேட் சிப்ஸ் , வால்நட்ஸ், பட்டர் பேப்பர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/b6368dbab3609daa44f4445815f887cdcbd84.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்களை: டார்க் சாக்லேட் - 1 கப் 200 கிராம், உப்பில்லாத வெண்ணெய் - 1/2 கப் , மைதா - 3/4 கப், கோகோ பவுடர் - 1/3 கப் , பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி , உப்பு - 1/4 தேக்கரண்டி, சர்க்கரை - 3/4 கப் , வெண்ணிலா எசென்ஸ் - 1 தேக்கரண்டி , கெட்டி தயிர் - 3/4 கப், சாக்லேட் சிப்ஸ் , வால்நட்ஸ், பட்டர் பேப்பர்
2/6
![தேவையான பொருட்கள் : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்பு அதன் மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் உருகும் வரை கிளறி விடவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/6ea52ad9f0e4961d10b6d48355486b813e314.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
தேவையான பொருட்கள் : பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்கவும். பின்பு அதன் மேல் மற்றொரு பாத்திரத்தை வைத்து அதில் டார்க் சாக்லேட், உப்பில்லாத வெண்ணெய் சேர்த்து சாக்லேட் உருகும் வரை கிளறி விடவும்.
3/6
![அதன்பின் சாக்லேட்டை இறக்கி விட்டு அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்தது கெட்டியான தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/4e3993b122b55b5b2db17ceaf4e448dc09191.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன்பின் சாக்லேட்டை இறக்கி விட்டு அதில் சர்க்கரை, வெண்ணிலா எசென்ஸ் சேர்த்து கலந்து கொள்ளவும். அடுத்தது கெட்டியான தயிர் சேர்த்து கலந்து கொள்ளவும்.
4/6
![அதன் பிறகு சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை , சாக்லேட் கலவையில் சேர்த்து 5 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/26bbbc59a4bf488d2053b6620cb6a28732f28.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
அதன் பிறகு சல்லடையில் மைதா, கோகோ பவுடர், பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து சலித்துக் கொள்ளவும். சலித்த மாவை , சாக்லேட் கலவையில் சேர்த்து 5 நிமிடத்திற்கு மூடி வைக்கவும்.
5/6
![ஒரு நீட்டமான டிரேவை எடுத்து அதில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி பரப்பி விடவும். அடுத்தது ஓவனில் 180 டிகிரியில் சூடு செய்து பிறகு, 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/145189335f2930d07c3efc5353ef28a5f53ba.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
ஒரு நீட்டமான டிரேவை எடுத்து அதில் பட்டர் பேப்பரை வைத்து அதில் தயார் செய்த மாவை ஊற்றி பரப்பி விடவும். அடுத்தது ஓவனில் 180 டிகிரியில் சூடு செய்து பிறகு, 180 டிகிரியில் 30 நிமிடம் பேக் செய்யவும்.
6/6
![பேக் செய்த கேக்கை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சாப்பிட பரிமாறினால் சுவையான எக்லெஸ் ப்ரெளனி கேக் தயார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/06/22/dedc1c3009861c1d9b341cb7583b148ed9992.jpeg?impolicy=abp_cdn&imwidth=720)
பேக் செய்த கேக்கை சின்ன சின்ன துண்டுகளாக நறுக்கி சாப்பிட பரிமாறினால் சுவையான எக்லெஸ் ப்ரெளனி கேக் தயார்.
Published at : 22 Jun 2024 11:44 AM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion