மேலும் அறிய
Coffee Side Effects:காஃபி பிரியரா? நீங்க கவனிக்க வேண்டிய சில விசயங்கள் இதோ!
Coffee Side Effects: தினசரி காஃபி அருந்துவதால் ஏற்படக் கூடிய நன்மை மற்றும் தீமைகள் பற்றி ஊட்டச்சத்து நிபுணர்கள் சொல்வதை இந்த புகைப்பட தொகுப்பில் அறிவியலாம்.
காஃபி
1/5

தினசரி காலையில் அருந்தும் ஒரு கப் காஃபி, அந்த நாளை உற்சாகமானதாக தொடங்க உங்களுக்கு உதவலாம், உங்களது ஆற்றலை ஊக்குவிப்பதோடு, நாள் முழுவதிற்கும் உங்களை தயார்படுத்தும்.. நன்மைகள் பல இருந்தபோதிலும், காஃபியால் சில சாத்தியமான குறைபாடுகளும் ஏற்படுவதாக கூறப்படுகிறது.
2/5

வெறும் வயிற்றில் காஃபி குடிப்பது விஞ்ஞான ரீதியாகப் பார்த்தால், கார்டிசோல், ஒரு இயற்கையான ஆற்றலை அதிகரிக்கும் மன அழுத்த ஹார்மோன் ஆகும். அது தூங்கி எழுந்த முதல் இரண்டு மணிநேரங்களில் தான் உச்சத்தை அடைகிறது. எனவே, தூங்கி எழுந்த முதல் இரண்டு மணி நேரத்திற்கு, காஃபி பருகுவதை தவிர்ப்பது நல்லது.
Published at : 08 Aug 2024 02:59 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















