மேலும் அறிய
Diabetes:நீரிழிவைக் கட்டுப்படுத்த முழுதானியங்கள் உதவுமா? நிபுணர்கள் சொல்வதென்ன?
Diabetes: உட்கார்ந்த நிலையிலேயே பணி, போதிய உடற்பயிற்சி இல்லாமை போன்ற வாழ்க்கை முறை என்பதால் பலருக்கும் ஆரோக்கியம் சார்ந்து சிக்கல்கள் உருவாகலாம்.
உணவு
1/6

உடல் பருமன் ஏற்படாமல் இருக்க உணவுமுறை, வாழ்க்கை முறையில் மாற்றம் கொண்டு வர வேண்டும். குறிப்பாக நீரிழிவு நோய் பாதிப்பு எளிதில் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.அதற்காக குறிப்பாக உங்கள் உணவு முறையில் மாற்றம் கொண்டு வரவேண்டியது அவசியம்.
2/6

காலை உணவு, மதிய உணவு மற்றும் இரவு உணவின் போது பார்லியில் செய்யப்பட்ட உணவை சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தில் முன்னேற்றம், இன்சுலின் அளவு சீராக இருக்க,அடிக்கடி பசி ஏற்படாமல் இருக்க உதவும். பார்லியில் உள்ள நார்ச்சத்து, குடலில் உள்ள நல்ல பாக்டீரியாக்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது மற்றும் பயனுள்ள ஹார்மோன்களை வெளியிடுவதில் நல்ல தாக்கத்தை ஏற்படுத்துவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளனர்.
Published at : 25 Jun 2024 01:25 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தேர்தல் 2025
தமிழ்நாடு





















