மேலும் அறிய
Health Tips : உடலை எப்போதும் இளமையாக வைக்க தினசரி செய்ய வேண்டியவை!
Health Tips : தினசரி உடற்பயிற்சி செய்து, குடி பழக்கத்தை நிறுத்துவதன் மூலம் உடலை இளமையாக வைக்க முடியும் என நிபுணர்கள் கூறுகின்றனர்
ஆரோக்கிய குறிப்புகள்
1/6

தினமும் காலையில் 30 முதல் 45 நிமிடம் வரை உடற்பயிற்சி செய்ய வேண்டும்.
2/6

தினசரி உணவில் 60% காய்கறி மற்றும் பழங்களை சேர்த்து கொள்ள வேண்டும்.
Published at : 01 Aug 2024 11:44 AM (IST)
மேலும் படிக்க





















