மேலும் அறிய
Muskmelon: கோடை வெயிலை சமாளிக்க உதவும் முலாம் பழம்! வாகும்போது கவனிக்க வேண்டியவை!
Muskmelon: கோடை வெயிலில் அதிகளவு நீர்ச்சத்து உள்ள பழங்கள், உணவுகளை சாப்பிடுவது உடல்நலனுக்கு ஏற்றது.
![Muskmelon: கோடை வெயிலில் அதிகளவு நீர்ச்சத்து உள்ள பழங்கள், உணவுகளை சாப்பிடுவது உடல்நலனுக்கு ஏற்றது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/4c39315302c06bd0f67461e1759c43321711707935810333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முலாம் பழம்
1/7
![முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிடலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/f3ccdd27d2000e3f9255a7e3e2c4880007996.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முலாம் பழத்தில் நீர்ச்சத்து அதிகம் என்பதால் கோடை காலத்தில் அடிக்கடி சாப்பிடலாம்.
2/7
![உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/156005c5baf40ff51a327f1c34f2975b892be.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
உடலை குளிர்ச்சியாக வைக்க உதவும்.
3/7
![இதில் வைட்டமிம் சி, ஏ இருப்பதால் அது நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கவும் உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/799bad5a3b514f096e69bbc4a7896cd9263a2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதில் வைட்டமிம் சி, ஏ இருப்பதால் அது நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கவும் உதவும்.
4/7
![இதய ஆரோக்கியத்திற்கு இந்தப் பழம் நல்லது என்று சொல்லப்படுகிறது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/d0096ec6c83575373e3a21d129ff8fef66821.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இதய ஆரோக்கியத்திற்கு இந்தப் பழம் நல்லது என்று சொல்லப்படுகிறது.
5/7
![முடி வளர்ச்சி, சரும பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் முலாம் பழம் நல்லது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/032b2cc936860b03048302d991c3498f60afa.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முடி வளர்ச்சி, சரும பராமரிப்பு உள்ளிட்டவைகளுக்கும் முலாம் பழம் நல்லது.
6/7
![முலாம் பழம் ஜூஸ், முலாம் பழந்த்தை மோரில் அடித்து குடிப்பது உடலின் வெப்பநிலையை சீராக இருக்க உதவும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/18e2999891374a475d0687ca9f989d83878f4.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முலாம் பழம் ஜூஸ், முலாம் பழந்த்தை மோரில் அடித்து குடிப்பது உடலின் வெப்பநிலையை சீராக இருக்க உதவும்.
7/7
![முலாம் பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. அதை கைகளால் தூக்கும்போது கனமாக இருப்பதோடு, முகர்ந்து பார்க்கும்போது நாசியைத் துளைக்கும் வாசனையிருந்தால் தரமான பழம் என்று நம்பி வாங்கலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/29/fe5df232cafa4c4e0f1a0294418e566000a88.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முலாம் பழம் வாங்கும்போது கவனிக்க வேண்டியவை. அதை கைகளால் தூக்கும்போது கனமாக இருப்பதோடு, முகர்ந்து பார்க்கும்போது நாசியைத் துளைக்கும் வாசனையிருந்தால் தரமான பழம் என்று நம்பி வாங்கலாம்.
Published at : 29 Mar 2024 04:08 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
அரசியல்
பட்ஜெட் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion