மேலும் அறிய
Side Effects OF AC: ஏசி பயன்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் என்ன?தெரிஞ்சிக்கோங்க!
Side Effects OF AC: ஏசி எனப்படும் குளிர்சாதன சூழலில் நீண்ட நேரம் செலவிடுவதால் ஏற்படும் முக்கிய பாதிப்புகள் குறித்து சமீபத்தில் வெளியான செய்தி குறித்த விவரங்களை காணலாம்.
ஏசி பயன்பாட்டால் வரும் பக்க விளைவுகள் (Photo Credit: pixabay.com )
1/6

ஏசி என்ப்படும் குளிரூட்டியை பயன்படுத்துவது இன்றைய காலத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. அலுவலகத்தில் மட்டுமின்றி, வீட்டிலும் ஏசி என்பது அத்தியாவசிய பொருளாகிவிட்டது. ஏசி வெயிலில் இருந்து மட்டுமல்ல, ஈரப்பதத்திலிருந்தும் நிவாரணம் அளிக்கிறது. ஆனால், செயற்கையாகக் கட்டுப்படுத்தப்படும் சூழலால், உடல் ஆரோக்கியத்தில் பல பிரச்னைகளைச் சந்திக்க வாய்ப்பு இருப்பதாக நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
2/6

டலின் இயற்கையான நோய் எதிர்ப்புச் சக்தி இழக்கப்படுகிறது. வெப்பநிலை ஏற்ற இறக்கங்கள் காரணமாக நோய் எதிர்ப்பு அமைப்பு பெரிதும் பாதிக்கப்படுகிறது. நோய்க்கிருமிகளை எதிர்த்துப் போராடுவதில் ஆன்டிபாடிகள் இருக்க வேண்டிய அளவுக்கு பயனுள்ளதாக இல்லை.
Published at : 04 Jul 2024 05:13 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
விளையாட்டு
தமிழ்நாடு
அரசியல்





















