மேலும் அறிய
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-top.png)
Influenza Symptoms : சலி, காய்ச்சல், தொண்டை வலி இருக்கா..தொற்று பரவும் காலத்தில் மருத்துவர்கள் கூறுவது என்ன?
இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.
![இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/2bf266e195484c74e8c6e810d1a291021678866095223571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்ஃப்ளூயன்சா வைரஸ் மாதிரி படம்
1/10
![இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/10929c4648a1792e12a5b62c60bb580f15457.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
இன்புளுயன்சா காய்ச்சல் அதிகரித்து வரும் நிலையில் இன்புளுயன்சா சிகிச்சைக்கான வழிகாட்டு நெறிமுறைகளை பொது சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது
2/10
![ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/4a50547edc97426dda95fdd2e1ee09155eddc.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
ப்ளு காய்ச்சலால் பாதிக்கப்படும் நோயாளிகள் மூன்று வகைகளாக பிரிக்கப்படுகின்றனர்
3/10
![A வகை : லேசான காய்ச்சல், இருமல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/42370fde51bede77683a8c7749583f26e0899.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
A வகை : லேசான காய்ச்சல், இருமல்
4/10
![B வகை : தீவிர காய்ச்சல், அதிக இருமல்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/7f2d3b543edfc4689fb2bf5d3c26f544e758e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
B வகை : தீவிர காய்ச்சல், அதிக இருமல்
5/10
![C வகை : தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/21f6253a3e2752dcf062201a5884eecbe8f38.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
C வகை : தீவிர காய்ச்சல், தொண்டை வலி ஆகியற்றோடு மூச்சுவிடுவதில் சிரமம், நெஞ்சுவலி
6/10
![C வகை பிரிவினர் கட்டாயம் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற வேண்டும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/edfa88029877d2ca5dc6d9dbb46203a414543.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
C வகை பிரிவினர் கட்டாயம் மருத்துவமனையில் அனுமதி பெற்று சிகிச்சை பெற வேண்டும்
7/10
![தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104,108 எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/5dfe7d9bc32de7cfa317b5ed8d063423ef3f7.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தனிமைப்படுத்தலில் இருப்போர் 24 மணி நேரமும் 104,108 எண்களில் தொடர்பு கொண்டு சந்தேகங்களை தெளிவுப்படுத்திக்கொள்ளலாம்
8/10
![மருத்துவமனைகளை பொறுத்தவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் பணி புரிவோர் கட்டாயம் முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும்](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/563c46963d1c60ea71caf178424fd5f9f87a1.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
மருத்துவமனைகளை பொறுத்தவரை தீவிர சிகிச்சைப் பிரிவில் பணி புரிவோர் கட்டாயம் முகக்கவசமும் அணிந்திருக்க வேண்டும்
9/10
![தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் கொரோனா உடன் இந்த காய்ச்சலும் அதிகம் பரவி வருகிறது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/59f30b6fcacc16bbcf368df82c2696a3bec0b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தமிழ்நாட்டில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் கொரோனா உடன் இந்த காய்ச்சலும் அதிகம் பரவி வருகிறது
10/10
![வெறும் கைகளால் கண் அல்லது முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/15/af1a5ac51fb74db66b5102047df67ca5c7863.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
வெறும் கைகளால் கண் அல்லது முகத்தை தொடுவதை தவிர்க்க வேண்டும், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் எடுத்துக்கொள்ளாமல் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என கூறப்பட்டுள்ளது
Published at : 15 Mar 2023 03:15 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
இந்தியா
மதுரை
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![metaverse](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion