மேலும் அறிய
Broccoli Benefits: குறைந்த விலையில் கிடைக்கும் ப்ரோக்கோலியில் இவ்வளவு நன்மைகள் உள்ளதா?
காலிப்ளவர் போலவே இருக்கும் ப்ரோக்கோலியில் ஏராளமான நன்மைகள் நிறைந்து உள்ளது. அதனை பற்றி விரிவாக பார்க்கலாம்.
ப்ரோக்கோலி
1/6

ப்ரோக்கோலி புற்றுநோயின் ரிஸ்க்கை குறைப்பதிலும், அப்புற்று நோய் ஏற்படாமல் தடுப்பதிலும் சிறப்பாக செயல்படுவதாக சொல்லப்படுகிறது
2/6

ப்ரோக்கோலியில் இருக்கும் சல்போரபேன், கண்களில் அழுத்தம் ஏற்படுவதைத் தடுக்கிறது.
Published at : 16 Sep 2023 02:55 PM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
பொழுதுபோக்கு
அரசியல்
சென்னை





















