மேலும் அறிய
Summer Tips : தயிரா? மோரா? கோடை வெயிலுக்கு எது சிறந்தது?
Summer Tips : தயிரில் இருந்து செய்யப்படும் மோரில், ஆரோக்கிய நன்மைகள் அதிகமாக உள்ளது.
தயிர் - மோர்
1/6

கோடைகாலத்தில் வயிற்றை ஆரோக்கியமாகவும் குளிர்ச்சியாகவும் வைக்க தயிரை உணவாக எடுத்து கொள்கின்றனர். இதில், ப்ரோபையாடிக்ஸ் மற்றும் புரதம், கால்சியம், வைட்டமின் B போன்ற உடலுக்கு தேவையான பல ஊட்டச்சத்துகள் தயிரில் உள்ளன.
2/6

தயிர் சாப்பிட்டால் உடல் குளிர்ச்சியாக இருக்கும் என பலரும் நம்புகின்றனர். உண்மையில் புளிப்பு சுவையும் உடல் சூட்டை அதிகரிக்கும் என ஆயுர்வேதம் கூறுகின்றது. அத்துடன் தயிர் செரிமானம் ஆக நீண்ட நேரம் எடுத்துக்கொள்ளும்.
Published at : 26 Apr 2024 10:56 AM (IST)
மேலும் படிக்க
தலைப்பு செய்திகள்
கிரிக்கெட்
தமிழ்நாடு
உலகம்
கல்வி





















