மேலும் அறிய
Food: தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகள் என்னென்ன..?
தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பட்டியலை காணலாம்.
![தாய்மார்கள் சாப்பிட வேண்டிய ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளின் பட்டியலை காணலாம்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/b91204db29a956a2ee64fff90bac8c671685029941280333_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
பழங்கள்
1/6
![சூப்பர்ஃபுட்கள் எனப்படுவது உடலுக்கு ஊட்டச்சத்துகளை அளப்பரிய அளவில் வழங்கும் உணவுகள் ஆகும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/57dc8f95c1647f7b81775d7f30df58c0796d2.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சூப்பர்ஃபுட்கள் எனப்படுவது உடலுக்கு ஊட்டச்சத்துகளை அளப்பரிய அளவில் வழங்கும் உணவுகள் ஆகும்.
2/6
![தாய்மார்கள், குறிப்பாக தாய்ப்பால் கொடுப்பவர்கள், ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/61a8165037d247b43a8337f991829b7bcbd7a.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தாய்மார்கள், குறிப்பாக தாய்ப்பால் கொடுப்பவர்கள், ஊட்டச்சத்துக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும்.
3/6
![முட்டைகள் உங்கள் காலை உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், முட்டையின் மஞ்சள் கருவில் கணிசமான அளவு ஒமேகா 3 மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை இருப்பதால் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/42d25a038a1a9bdd5b2ad700acb7556d3ff5b.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
முட்டைகள் உங்கள் காலை உணவின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும், ஏனெனில் அவை சுவையாக இருப்பது மட்டுமல்லாமல், முட்டையின் மஞ்சள் கருவில் கணிசமான அளவு ஒமேகா 3 மற்றும் வைட்டமின்கள் ஏ, டி, ஈ மற்றும் கே ஆகியவை இருப்பதால் அவை ஊட்டச்சத்துக்கள் நிறைந்த உணவாக இருக்கின்றன.
4/6
![அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள், பொட்டாசியம், வைட்டமின் ஈ ஆகியவை நிரம்பியுள்ளன](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/6c6406a30e78d2aafe122161480dbef8bda9e.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
அவகேடோவில் ஆரோக்கியமான கொழுப்புகள் மற்றும் நார்ச்சத்துக்கள் மற்றும் பல்வேறு பி வைட்டமின்கள், பொட்டாசியம், வைட்டமின் ஈ ஆகியவை நிரம்பியுள்ளன
5/6
![நார்ச்சத்து நிறைந்த இந்த சியா விதைகள், செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை மேம்படுத்துகின்றன.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/8feca0f56be3912a9cba6697f8e13908434c0.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
நார்ச்சத்து நிறைந்த இந்த சியா விதைகள், செரிமானம் மற்றும் குடல் இயக்கங்களை மேம்படுத்துகின்றன.
6/6
![சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. கூடுதலாக, இவை கண் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/05/25/52ef27361ee955277c6d36bb9e46b339f5bdd.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
சர்க்கரைவள்ளி கிழங்கு சாப்பிடுவது இரத்த சர்க்கரை அளவை பராமரிக்க உதவுகின்றன. கூடுதலாக, இவை கண் மற்றும் குடல் ஆரோக்கியத்திற்கு சிறந்தது.
Published at : 25 May 2023 09:22 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
கல்வி
அரசியல்
தமிழ்நாடு
விவசாயம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion