மேலும் அறிய
Garlic Benefits : உடல் எடையை சட்டென்று குறைக்கணுமா..அப்போ பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்க!
பலரும் உடல் எடையை குறைக்க படாத பாடுபடுகின்ற மக்களே.. பூண்டை இப்படி சாப்பிட்டு பாருங்கள்.
பூண்டு
1/6

நமது அன்றாட சமையலில் நறுமணத்திற்காகவும், சுவைக்காகவும் சேர்க்கப்படும் பூண்டில் எண்ணற்ற நன்மைகள் உள்ளன.
2/6

பூண்டில் காணப்படும் அல்லிசின் என்ற மூலப்பொருள் நறுமணத்தையும், மருத்துவ பண்புகளையும் கொண்டது.
Published at : 18 Apr 2023 03:40 PM (IST)
மேலும் படிக்க




















