மேலும் அறிய
Chironji Seeds : சாரைப் பருப்பில் இவ்வளவு நன்மைகளா? இதை முதல்ல படிங்க..
சாரைப் பருப்பில் இருக்கும் நன்மைகளை தற்போது காணலாம்.

சாரைப் பருப்பு
1/6

முகம் பொலிவாக, பளிச்சென்று இருப்பது,உடலில் இருக்கும் ஏனைய சருமங்கள் புத்துணர்ச்சியுடன் காணப்படுவது என்பது,அனைவரும் விரும்பும் ஒன்றாக இருக்கிறது
2/6

சரும பராமரிப்பு என்பது, இக்காலத்தில், பெண்களுக்கு நிகராக, ஆண்களாலும் மேற்கொள்ளப்படுகிறது
3/6

புரதம், கொழுப்பு, கால்சியம், நார்ச்சத்து, பாஸ்பரஸ், மெக்னீஷியம் போன்ற வைட்டமின்கள், ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நிறைந்திருக்கும் சாரப்பருப்பைக் கொண்டு சருமத்தை அழகாக்கலாம்
4/6

தோல் மிகவும் வறண்டிருந்தால், சாரப்பருப்பையும்,தேனையும், இணைத்து பயன்படுத்தவும் .
5/6

சாரப்பருப்பு இயற்கையிலேயே உடலுக்கு குளிர்ச்சியைத் தரும் ஒரு உணவு பொருளாகும்.இதை சருமத்தில் மேற்புறம் எவ்வாறு பயன்படுத்துகிறோமோ.அதே போல உணவாகவும்,அடிக்கடி உட்கொள்ள வேண்டும்.
6/6

வாரத்திற்கு இரு முறை, குறிப்பிட்ட அளவு சாரப்பருப்பை, ஏதேனும் ஒரு வழிகளில் உட்கொள்வது, சருமத்திற்கு இன்னும் அதிக நன்மைகளைத் தரும்.
Published at : 11 May 2023 09:31 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
அரசியல்
மதுரை
விழுப்புரம்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion