மேலும் அறிய
Bottle Gourd : உடல் எடை குறையுமா? சுரைக்காயில் இவ்வளவு நன்மைகள் இருக்கா?
சுரைக்காயில் இருக்கும் நன்மைகளை பற்றி காணலாம்.

சுரைக்காய்
1/6

அபரிதமான ஆரோக்கிய நலன்களை கொண்ட காய்கறிகளில் சுரைக்காயும் ஒன்று. இது நீர்ச்சத்து மிகுந்த காய் வகை என்பதால் கோடை காலத்திற்கு மிகவும் ஏற்றது.
2/6

சுரைக்காயில் கலோரி மிகக் குறைவு .வைட்டமின் சி, வைட்டமின் கே, வைட்டமின் ஈ மற்றும் வைட்டமின் பி மற்றும் பிற ஊட்டச்சத்துக்கள் இதில் நிறைந்துள்ளன.
3/6

தினமும் ஒரு கிளாஸ் சுரைக்காய் ஜூஸ் குடிப்பது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் என்கின்றனர் ஊட்டச்சத்து நிபுணர்கள்.
4/6

சுரைக்காய் ஜூஸ் கறுப்பான மற்றும் பளபளப்பான கூந்தலை நீண்ட காலத்திற்கு தக்கவைக்க உதவும் எனக்கூறப்படுகிறது.
5/6

சுரைக்காய் மூளையின் செயல்பாட்டிற்கு நல்லது என்றும் மன அழுத்தத்தைத் தடுக்கும் காரணிகள் இதில் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
6/6

சுரைக்காய் ஜூஸ் குடிப்பது தாகத்தைத் தணிக்கும் மற்றும் உடலை குளிர்விக்க உதவும், அதே நேரத்தில் உடலை நீரேற்றமாக வைத்திருக்கும்.
Published at : 31 Jul 2023 09:48 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
இந்தியா
தமிழ்நாடு
கிரிக்கெட்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion