மேலும் அறிய
Grapes Benefits : பன்னீர் திராட்சை பழம்: சிறப்பும் மருத்துவ குணங்களும் என்ன?
திராட்சையில் இருக்கும் சத்துக்கள் மற்றும் மருத்துவ குணங்களை பற்றி விரிவாக பார்ப்போம்.

திராட்சை
1/6

பச்சை திராட்சை, கருப்பு திராட்சை, பன்னீர் திராட்சை, சீட்லெஸ் திராட்சை, சிவப்பு திராட்சை என வகைகள் திரட்சை வகைகள் ஏராளம்.
2/6

திராட்சையில் வைட்டமின் பி12, சிங்க், காப்பர், பாஸ்பரஸ், இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
3/6

திராட்சையில் டேரோஸ்டில்பேன் என்ற உட்பொருள் அடங்கியுள்ளது. இது உடலில் உள்ள கெட்டக் கொழுப்புக்களை குறைத்து, கொழுப்பின் அளவை சீராக வைக்க உதவுகிறது.
4/6

திராட்சையில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. வைட்டமின் ஏ மற்றும் சி உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
5/6

திராட்சை சாப்பிடுவதால் நுரையீரலில் ஈரப்பசையின் அளவை அதிகரித்து வறட்டு இருமல் வராமல் தடுக்கும் என கூறப்படுகிறது.
6/6

திராட்சை பழங்களை சாப்பிட்டால் உடலில் நீர் சத்து அதிகரிக்கும். தாகமும் அடங்கும்.
Published at : 05 May 2023 06:20 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
சேலம்
இந்தியா
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion