மேலும் அறிய

Health Tips:உயரத்தை அதிகரிக்க உதவும் உணவுகள்!இதோ லிஸ்ட்!

Foods That Can Increase Height: உயரத்தை அதிகரிக்கக் கூடிய உணவுகளை கீழே பார்க்கலாம்

உயரத்தை அதிகரிக்கும் உணவுகள்

1/6
பீன்ஸ் நார்ச்சத்து, வைட்டமின் ஏ, சி, கே, ஃபோலேட், மாங்கனீஷ் உள்ளன. பீன்ஸில் உங்கள் உயரத்தை அதிகரிக்க உதவும் வைட்டமின்கள் மற்றும் ஊட்டச்சத்துக்களால் நிரம்பியுள்ளது.

2/6
பாதாம் தினமும் சாப்பிடுவதால் உடலுக்கு பல நன்மைகள் அளிக்கும், இவற்றில் உயரமாக வளர தேவையான பல வைட்டமின்கள் நிறைந்துள்ளது.

3/6
கீரை அல்லது காலே போன்ற பச்சை இலைக் காய்கறிகள் எலும்பு ஆரோக்கியத்தை மேம்படுத்தவும் , உங்கள் உயரத்தையும் அதிகரிக்கவும் உதவும்.

4/6
தயிர் கோடைக்கு சிறந்த உணவாகும். குழந்தைகளுக்கு தினசரி உணவில் தயிர் கலந்து கொடுப்பதன் மூலம் ஆரோக்கியத்தை அதிகரிக்கலாம்.

5/6
உடல் எடை குறைப்பவர்களுக்கும் டயட் இருப்பவர்களுக்கும் ஒரு சிறந்த  விளங்குவது குயொனோவா, உயரத்தை அதிகரிக்கவும் வழி செய்கிறது.

6/6
குழந்தைகளின் வளர்ச்சிக்கு முட்டை ஒரு சிறந்த தேர்வாகும். புரதச்சத்து நிறைந்த முட்டையில் உயரத்தை அதிகரிப்பதற்கு தேவையான ஊட்டச்சத்து நிறைந்து காணப்படுகிறது.

Health ஃபோட்டோ கேலரி

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

DC vs RR LIVE Score: விக்கெட்டுகள் விழுந்தாலும் குறையாத ரன்ரேட்; ஸ்கெட்ச் போடும் ராஜஸ்தான்!

12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?

Kerala Mayor:
Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?
"400 தொகுதிகளில் வெற்றி பெற நினைப்பதற்கு இதுதான் காரணம்" பிரதமர் மோடி புதிய சர்ச்சை பேச்சு!
Advertisement
Advertisement
Advertisement
for smartphones
and tablets

வீடியோ

12th Result 2024 | உயர் கல்வி படிக்க ஏங்கும் ஏழை மாணவி தெருவிளக்கில் படித்து சாதனை  12th exam resultSavukku Shankar accident CCTV | சவுக்கு விபத்தின் பின்னணி சதியா? தற்செயலா? பகீர் CCTV காட்சிSavukku shankar | ”சிறையில் சவுக்கு மீது தாக்குதல் CBCID விசாரணை வேணும்” வழக்கறிஞர் அதிரடிModi casts vote | ஓட்டு போட்ட கையோடு குழந்தையுடன் விளையாடிய மோடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DC vs RR LIVE Score: விக்கெட்டுகள் விழுந்தாலும் குறையாத ரன்ரேட்; ஸ்கெட்ச் போடும் ராஜஸ்தான்!
DC vs RR LIVE Score: விக்கெட்டுகள் விழுந்தாலும் குறையாத ரன்ரேட்; ஸ்கெட்ச் போடும் ராஜஸ்தான்!
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
12th Supplementary Exam: பிளஸ் 2 துணைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு; மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்- எப்படி?
Kerala Mayor:
Kerala Mayor: "ஜாமின் கூட கிடையாது" கேரளாவின் இள வயது பெண் மேயர் மீது வழக்கு - என்னதான் நடந்தது?
"400 தொகுதிகளில் வெற்றி பெற நினைப்பதற்கு இதுதான் காரணம்" பிரதமர் மோடி புதிய சர்ச்சை பேச்சு!
அந்தரங்க உறுப்பில் கல்லை கட்டி சித்திரவதை! நீட் தேர்வுக்கு தயாரான மாணவருக்கு நேர்ந்த கொடூரம்!

காஷ்மீரில் என்கவுன்டர்: பதுங்கியிருந்த பயங்கரவாத அமைப்பின் முக்கிய புள்ளி சுட்டுக் கொலை

சவுக்கு சங்கர் தாக்கப்பட்டாரா..?; நடந்தது என்ன? - சிறைத்துறை விளக்கம்

கணவரின் பிறப்புறுப்பில் சிகரெட்டால் சூடு! கட்டிப்போட்டு சித்ரவதை செய்த கொடூர மனைவி - அய்யய்யோ!

Embed widget