மேலும் அறிய
Paridhabangal Gopi : 'அழகிய மகள் பிறந்துள்ளாள்..' தகப்பனான பரிதாபங்கள் கோபி!
பெண் குழந்தைக்கு அப்பாவான கோபி தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘தகப்பனானேன்’ என நெசிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.
![பெண் குழந்தைக்கு அப்பாவான கோபி தனது இன்ஸ்டா பக்கத்தில் ‘தகப்பனானேன்’ என நெசிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/e394cab4ecc468ce139dac9dc21b0f541686811668205572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=720)
தன் மனைவியுடன் கோபி
1/6
![திருச்சியை சேர்ந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். நெருங்கிய நண்பர்களான இவர்கள் கல்லூரியில் ஒன்றாக படித்து பின்னர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்து பல்வேறு சேனல்களில் வாய்ப்பு தேடினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/6e66ffc9a9458c65cfbb2a55ad14cc0f08b25.png?impolicy=abp_cdn&imwidth=720)
திருச்சியை சேர்ந்தவர்கள் கோபி மற்றும் சுதாகர். நெருங்கிய நண்பர்களான இவர்கள் கல்லூரியில் ஒன்றாக படித்து பின்னர் சினிமாவில் சாதிக்க வேண்டும் என்கிற கனவோடு சென்னைக்கு வந்து பல்வேறு சேனல்களில் வாய்ப்பு தேடினர்.
2/6
![கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற ஆடிஷன் சென்ற இவர்கள் தேர்வாகவில்லை.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/fdc1f4cb300d85bac0b484d1d40055eb82161.png?impolicy=abp_cdn&imwidth=720)
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் பங்குபெற ஆடிஷன் சென்ற இவர்கள் தேர்வாகவில்லை.
3/6
![இவர்களின் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் கோபி- சுதாகர் சேர்ந்து ஒரு யூடியுப் சேனல் தொடங்கினர்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/9cc31c327e713f2fc7541b843be379afbc09d.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்களின் எல்லா முயற்சிகளும் தோல்வியில் முடிந்ததால் கோபி- சுதாகர் சேர்ந்து ஒரு யூடியுப் சேனல் தொடங்கினர்.
4/6
![இவர்கள் பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள். இவர்களின் கண்டெண்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/a125e8f491328dd9b7bd7c233463be261de85.png?impolicy=abp_cdn&imwidth=720)
இவர்கள் பல்வேறு நகைச்சுவை வீடியோக்களை வெளியிட்டு அதன் மூலம் பிரபலமடைந்தவர்கள். இவர்களின் கண்டெண்டுகளுக்கு தனி ரசிகர் பட்டாளமே உண்டு.
5/6
![இந்நிலையில் கோபிக்கு கடந்த ஆண்டு யமுனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இன்று கோபியின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/dbd424f542bcc61213c0ac9c39749c37e532b.png?impolicy=abp_cdn&imwidth=720)
இந்நிலையில் கோபிக்கு கடந்த ஆண்டு யமுனா என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இன்று கோபியின் மனைவிக்கு குழந்தை பிறந்துள்ளது.
6/6
![யூடியூபர் கோபி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ”தகப்பனானேன் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளாள்” என பதிவிட்டுள்ளார்.](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/06/15/f85f5064d15fa6eb76f67a1f67e7d079abfd5.png?impolicy=abp_cdn&imwidth=720)
யூடியூபர் கோபி தனது இன்ஸ்டா ஸ்டோரியில் ”தகப்பனானேன் அழகிய பெண் குழந்தை பிறந்துள்ளாள்” என பதிவிட்டுள்ளார்.
Published at : 15 Jun 2023 01:02 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
கல்வி
பொழுதுபோக்கு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion