மேலும் அறிய
3 Years of Mandela : 3 ஆண்டுகளை நிறைவு செய்த யோகி பாபுவின் மண்டேலா!
3 Years of Mandela : 2021 ஆம் ஆண்டில் ஏப்ரல் 4 ஆம் தேதி வெளியான இப்படம் இன்றுடன் 3 ஆண்டுகளை நிறைவு செய்கிறது
மண்டேலா
1/6

தர்மம் எனும் குறும்படத்தை இயக்கி, குரங்கு பொம்மை என்ற படத்திற்கும் வெள்ள ராஜா எனும் வெப் சீரிஸிற்கும் வசனம் எழுதிய மடோன் அஸ்வின் இயக்கிய முதல் படம் மண்டேலா
2/6

நகைச்சுவை நடிகரான யோகி பாபு, ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பலரை வைத்து இப்படத்தை உருவாக்கினார்.
Published at : 04 Apr 2024 12:10 PM (IST)
மேலும் படிக்க





















