மேலும் அறிய
KGF Yash : எதிர்பார்ப்பார்ப்புகளும் யதார்த்தங்களும்.. ஆசை மனைவிக்கு ஸ்பெஷல் போஸ்ட் பதிவிட்ட யஷ்!
கே.ஜி.எஃப் மூலம் புகழ்பெற்ற நடிகர் யஷ்ஷின் புது போஸ்ட் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
நடிகர் யஷ்ஷின் குடும்ப புகைப்படம்
1/6

யஷ் என்கிற நவீன் குமார் கவுடா 2005ல் சீரியல்களில் நடிக்க ஆரம்பித்து, 2007ல் கன்னட வெள்ளித்திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.
2/6

தமிழில் சூப்பர் ஹிட்டான களவானி, சுந்தர பாண்டியன் ஆகிய படங்களின் கன்னட வெர்ஷனில் நடித்துள்ளார். பல காலமாக நடித்து வந்த இவருக்கு, கே.ஜி.எஃப் திருப்பு முனையாக அமைந்து புகழின் உச்சிக்கு கொண்டு சென்றது.
Published at : 08 May 2023 02:58 PM (IST)
Tags :
Kgf Yashமேலும் படிக்க




















