மேலும் அறிய
14 years of Kalavani : கலக்கலான கிளாசிக் திரைப்படம்... களவாணி வெளியான நாள் இன்று!
14 years of Kalavani : விமல் - ஓவியா நடிப்பில் வெளியான எவர்கிரீன் கிளாசிக் திரைப்படமான 'களவாணி' வெளியான நாள் இன்று.

களவாணி
1/6

அறிமுக இயக்குநர் சற்குணம் இயக்கத்தில் 2010ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'களவாணி'.
2/6

நடிகர் விமல் அதுவரையில் பல சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து இருந்தாலும் ஹீரோவாக அறிமுகமான முதல் படம்.
3/6

நடிகை ஓவியா சினிமாவுக்குள் என்ட்ரி கொடுத்த முதல் படம்.
4/6

இளவரசு, சரண்யா பொன்வண்ணன், கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.
5/6

இரண்டு கிராமத்துக்குள் இருந்த பிரச்சினையை ஒரு காதல் எப்படி தீர்த்து வைத்தது என்பது தான் படத்தின் கதை.
6/6

இப்படம் வெளியாகி இன்றுடன் 14 ஆண்டுகளை நிறைவு செய்கிறது.
Published at : 25 Jun 2024 01:37 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
ஐபிஎல்
இந்தியா
க்ரைம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion