மேலும் அறிய
Vikram 62 : விக்ரம் நடிக்கும் வீர தீர சூரன்.. விரைவில் படப்பிடிப்பு தொடங்க உள்ளது!
Vikram 62 : வீர தீர சூரனின் படப்பிடிப்பு தொடங்கிய பின் படத்தின் அப்டேட்கள் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது
வீர தீர சூரன்
1/6

நடிகர் விக்ரமின் 62வது படத்தை இயக்குநர் எஸ் யு. அருண்குமார் இயக்குவதாக அறிவிப்பு வெளியாகிய நிலையில் சில நாட்களுக்கு முன்பாக டைட்டில் டீசரை படக்குழு வெளியிட்டனர்.
2/6

விக்ரமின் 62வது படத்திற்கு வீர தீரசூரன் என பெயர் வைக்கப்பட்டுள்ளது. தங்கலான் க்ளிம்ப்ஸ் வீடியோவை கண்ட ரசிகர்கள், இந்த படத்தின் டீசரையும் பார்த்து மகிழ்ந்தனர்.
Published at : 19 Apr 2024 03:38 PM (IST)
Tags :
VIkramமேலும் படிக்க





















