மேலும் அறிய
Vikram PS 1 Promotion clicks : பொன்னியின் செல்வன் ப்ரோமோஷனனின் போது விக்ரம் எடுத்த ஸ்டைலிஷ் க்ளிக்ஸ்!
Vikram PS 1 Promotion clicks: ஆதித்த கரிகாலனாக அவதாரம் எடுத்த விக்ரமின் ப்ரோமோஷன் க்ளிக்ஸ் !

விக்ரம்
1/7

பொன்னியின் செல்வன் திரைப்படத்தின் ப்ரோமோஷனின் போது எடுக்கப்பட்ட நடிகர் விக்ரமின் புகைப்படம்
2/7

பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் விக்ரம் ஆதித்த கரிகாலனாக நடித்திருந்தார்
3/7

சோழ பேரரசர் சுந்தர சோழனின் மகன் ஆதித்த கரிகாலன்
4/7

வாள்முனையில் சோழ தேசத்தை கட்டிக்காக்கப் பிறந்தவன் ஆதித்த கரிகாலன்
5/7

சோழ தேசத்தின் பட்டத்து இளவரசன், அருள்மொழி வர்மன் மற்றும் குந்தவையின் அண்ணன்
6/7

வீரபாண்டியன் தலை கொண்ட ‘கோப்பரகேசரி' என்று வரலாற்றில் பெயர் பெற்றான்
7/7

ஆதித்த கரிகாலனின் போர் தந்திரமும் வீரமும் இன்றளவும் பேசப்பட்டு வருகிறது
Published at : 11 Oct 2022 01:53 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
உலகம்
உலகம்
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion