மேலும் அறிய
HBD Vijayakanth:விஜயகாந்த் நடிப்பில் வெளிவந்த ஃபேமிலி என்டர்டைன்மெண்ட் படங்கள்!
Vijayakanth Movies: இன்று மறந்த நடிகர் விஜயகாந்தின் பிறந்தநாளை முன்னிட்டு அவர் நடித்த குடும்ப திரைப்படங்களை பார்க்கலாம்
விஜயகாந்த் மூவிஸ்
1/6

1986 ஆம் ஆண்டு ஆர் சுந்தர் ராஜன் இயக்கத்தில் வெளிவந்த அம்மன் கோயில் கிழக்காலே படத்தில் சின்னமணி என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார். இந்த படத்திற்காக சிறந்த நடிகருக்கான ஃபிலிம்பேர் விருதை பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
2/6

1992 ஆம் ஆண்டு ஆர் வி உதயகுமார் இயக்கத்தில் வெளிவந்த சின்ன கவுண்டர் படத்தில் தவசி என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார்.
3/6

2000 ஆம் ஆண்டு விக்ரமன் இயக்கத்தில் வெளிவந்த வானதைப்போல படத்தில் வெள்ளைச்சாமி மற்றும் முத்து என இரட்டை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.
4/6

2003 ஆம் ஆண்டு கே பாக்கியராஜ் இயக்கத்தில் வெளிவந்த சொக்கத்தங்கம் படத்தில் முத்து என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார்.
5/6

2004 ஆம் ஆண்டு சித்திக் இயக்கத்தில் வெளிவந்த எங்கள் அண்ணா படத்தில் சுந்தரலிங்கம் பிரபாகரன் ( SP ) என்ற கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார்.
6/6

2006 ஆம் ஆண்டு உதயன் இயக்கத்தில் வெளிவந்த பேரரசு படத்தில் காசி விஸ்வநாத் மற்றும் பேரரசு பாண்டியன் என இரட்டை கதாபாத்திரத்தில் விஜயகாந்த் நடித்து இருந்தார்.
Published at : 25 Aug 2024 12:19 PM (IST)
மேலும் படிக்க
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
அரசியல்
தமிழ்நாடு
கிரிக்கெட்
Advertisement
Advertisement





















