மேலும் அறிய
Vijay Latest Tweet : ஷாருக்கானுக்கும் அட்லீக்கும் வாழ்த்து தெரிவித்த நடிகர் விஜய்!
ஜவான் பட வெற்றிக்கு ஷாருக்கானுக்கும் இயக்குநர் அட்லீக்கும் நடிகர் விஜய் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

அட்லீ - விஜய் - ஷாருக்கான்
1/6

கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் சரியாக பயன்படுத்தும் இயக்குநர் அட்லீ, ராஜா ராணி ,தெறி ,மெர்சல், பிகில் ஆகிய மாஸ் கமர்சியல் படங்களை இயக்கி தொடர் வெற்றிகளை பெற்று வருகிறார்
2/6

அட்லீ இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியாகிய பிகில் திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து, அட்லீக்கு பாலிவுட் பாட்ஷா என்று அழைக்கப்படும் ஷாருக்கானை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தது.
3/6

பாலிவுட் ரசிகர்கள் காணாத திரைக்கதையை ஜவான் மூலம் அர்ப்பணித்தார் அட்லீ.
4/6

ஜவான் திரைப்படம் உலக அளவில் ஆயிரம் கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்து கொண்டு இருக்கிறது.
5/6

இந்நிலையில், ஷாருக்கானின் ட்வீட்டை ரீ-ட்வீட் செய்து இயக்குநர் அட்லீக்கும் ஷாருக்கானுக்கும் ஜவான் திரைப்பட குழுவினருக்கும் தன்னுடைய வாழ்த்துக்களை எக்ஸ் தளம் மூலம் தெரிவித்துள்ளார் நடிகர் விஜய்.
6/6

பின், இயக்குநர் அட்லீ நன்றி தெரிவித்து ரீ-ட்வீட் செய்துள்ளார்.
Published at : 27 Sep 2023 06:44 PM (IST)
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
அரசியல்
ஐபிஎல்
உலகம்
ஆட்டோ
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement


வினய் லால்Columnist
Opinion